அஞ்சாத வீரனே ஆன்மீகம் எய்தலாம்

 #வியாழக்கிழமை


குரு வாரம்


🙏சற்குருவே சரணம் 🙏


"தியானம் ஆரம்ப காலங்களில் மனம் அடிவரை கலக்கப்படுகிறது மனதின் ஆழத்தில் பதுங்கி. கிடக்கும் வாசனைகள் யாவும் குபுகுபு என்று வெளியே வருகின்றன ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு நம்மைத் தாக்க ஆரம்பிக்கின்றன இவ்வனுபவத்தை ஒவ்வொரு உண்மை சாதகனும் உணர்வான் அவ்வாசனைகளை கண்டு சாதகன் அஞ்சுதல் கூடாது உள்ளிருக்கும் அழுக்கு வெளி வந்தால்தானே சித்தம் சுத்தி அடையும் அப்படி வரும் மாசு மருக்கள் எல்லாவற்றையும் இறுகக்கட்டி வெளியே எறிந்து விடு இவ்விதம் பலமுறை அப்பியாசித்து நீ சித்த சுத்தத்தை பெறுவாய்...........


 மனதை ஆத்ம நிஷ்டையில் நிறுத்துவதே யாகம் பேராசை,பற்றுதல், கற்றவர் என்ற அகங்காரம் இந்திரிய சுகம் ஆகிய சத்துருக்களை கொன்றவனே உண்மை வீரன் என்று மதிக்கப்படுவான்......,...,..(சற்குரு போதம்)

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி