பெண. மலடு நீங்க

 பெண் மலடு நீங்க சித்த வைத்தியம்


கருக்குழியில் கிருமித்தொற்று இருப்பதாலும் 


கர்ப்பப்பையானது முழு வளர்ச்சி பெறாத காரணத்தாலும்


கருக்குழியில் தசை வளர்ந்து இருப்பதாலும் 


பித்தம் அதிகரித்து இருந்தாலும் மற்றும் மேகநோய்  நீர் கட்டிகள் இருந்தாலும் 


தீராத வேறு சில நோய்கள் பெண்களுக்கு இருந்தாலும் 


இதன் காரணமாக பெண்களுக்கு கரு உண்டாவதில்லை

இதை மலடு நோய் என மருத்துவ நூல்கள் சொல்கின்றன 


ஆனால் 

பெண் என்பவள் பிறப்பில் மலடி அல்ல இது அகஸ்தியர் பெருமானின் கருத்து


மலட்டு நோயின் அறிகுறிகள்


ஆண் பெண் சேர்க்கையின் போது பெண்ணுக்கு தலை வலி உண்டானால் நெஞ்சில் குத்தல் வலி ஏற்பட்டால் கெண்டை கால் வலித்தால் ஏப்பம் வந்தால் முதுகு வலி உண்டானால் பெண்ணின் கர்ப்பப்பையில் நோய் இருக்கின்றது என்று அர்த்தமாகும்


இதற்கு ஒரு எளிய வைத்தியம்


  இலந்தை மரத்து இலை ஒரு கைப்பிடி இதனோடு ஒன்பது மிளகு  மேலும் ஐந்து உரித்த பூண்டிதழ்  இவை அனைத்தையும் மை போல அரைத்து இதை ஏழு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு பெண் வீட்டு விலக்கான நாளிலிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பையில் கரு உண்டாவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்து விதமான  நோய்களும் முழுமையாக நீங்கிவிடும் காலை உணவில் மட்டும் புளி சேர்த்துக் கொள்ளக் கூடாது


இந்த மருத்துவ முறையை கடைபிடித்து வந்தால்  பெண்ணுக்கு மூன்று அல்லது ஐந்து மாதம் முடிவதற்குள் கரு உண்டாகி விடும்


இந்த மருத்துவத்தை நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கடைபிடித்தால் நன்மை உண்டாகும்


நன்றி

              

               வளமுடன் வாழ வாழ்த்துக்கள்  

                     பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி