அதி மூத்திரம் குணமாக

 அதிமூத்திரம் குணமாக:-


தே.பொருட்கள்..

காயந்த தொட்டாற் சுருங்கி – 25 கிராம்

பறங்கிக்காயின் சக்கை – 10 கிராம்

நன்னாரி – 10 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

சோம்பு – 10 கிராம்

தனியா – 10 கிராம்


     இவைகளை நன்கு இடித்து, ஒரு லிட்டர் தண்ணீரை நாலில் ஒரு பங்காக சுண்டக் காய்ச்சி வடிகட்டவும். ஒரு 5 தேக்கரண்டி காலை, மதியம், இரவு உணவுக்குப்பின் சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். அதிதாகம், அதிமூத்திரம் குணமாகும்.

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்