மூலிகை பற்பொடி

 மூலிகை பற்பொடி:


விதை நீக்கிய கடுக்காய் 10கிராம்

தான்றிக்காய்  10கிராம்

சுக்கு  10கிராம்

மிளகு  10கிராம்

மாசிக்காய்  10கிராம்

அதிமதுரம்  10கிராம்

காசு கட்டி  20கிராம்

ஏலக்காய் 20கிராம்

மருதம் பட்டை 100கிராம்

இந்துப்பூ 10கிராம்


இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் பொடியாக கிடைக்கும் இவற்றை தனித்தனியாக சலித்து ஒன்றாக சேர்த்து  பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்


இவற்றை கொண்டு இருவேளையும் பல் துலக்கி வர பல்வலி பல்லசைவு ஈறுவீக்கம் பற்சொத்தை முதலியன பிரச்சினைகள் தீர்ந்து பற்கள் வலிமை பெறும்


இயற்கை அற்புதம்

ஜலகண்டபுரம்

சேலம் மாவட்டம்


இயற்கைக்கு மாறுவோம் இன்பமாக வாழ்வோம்

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்