கல்லீரல் வீக்கம் தீர

 எலுமிச்சை துளசி தேநீர் 


கல்லீரல் கொழுப்பு Fatty Liver 

மற்றும் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு 

இருதய சிரைகளில் அடைப்பு 

மற்றும் கொழுப்பு படிவங்கள் ( Cholesterol )  

டஸ்ட் அலர்ஜி  அடுக்கு தும்மல் மூக்கில் நீர் வடிதல் தலைவலி தொண்டை கமறல் சளி ஓயாத தும்மல் போன்ற பிரச்சினைகளை குணமாக்கும் அற்புதமான மருந்து இது 


எலுமிச்சை துளசி பச்சையாக  என்றால் சிறிதளவு

 அல்லது எலுமிச்சை துளசி சமூலம்

நிழலில் காயவைத்து அரைத்த பொடி பயன்படுத்தலாம்  


எலுமிச்சை துளசி சமூலம் பொடி ......இரண்டு தேக்கரண்டி 

இஞ்சி   --   ஒரு இஞ்ச் நீளம்  

சுருள் பட்டை........... ஒரு இஞ்ச் நீளம் 


ஆகிய மூன்று பொருட்களையும் கொடுத்துள்ள அளவின் படி எடுத்து நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறுதீயில் நன்கு காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி ஒரு வேளை மருந்தாகக் குடிக்க வேண்டும் 

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம் 

நாள்தோறும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் குடித்து வர வேண்டும் 

ஒவ்வொரு வேளைக்கும் புதிதாகக் கசாயம் போட்டு குடிப்பது நல்லது 


தொடர்ந்து சாப்பிட்டு வர மேற்கூறிய நோய்களில் இருந்து நிரந்தர குணம் கிடைக்கும்

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்