உடல்நலம்

 உடல்நலம் பற்றிய புரிதல் நம்மிடம் உள்ளதா???


#விழிப்புணர்வுபதிவு..!!!!


* நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் இளநீர், பதநீர் இருக்க, வெளிநாட்டு குளிர்பானங்கள் எதற்கு???


* கரும்பினால் ஆன வெல்லம், பனையால் ஆன பனஞ்சர்க்கரை, கல்கண்டு, கருப்பட்டி இருக்க, வெள்ளை விஷசர்க்கரை எதற்கு??


* வியர்க்குரு போக்க நுங்குநீர் இருக்க, நைசில் பவுடர் எதற்கு???


* கொஞ்சும் அழகு தரும் பயத்தம்மாவு, மஞ்சள், சந்தனம்  இருக்க, அந்நிய பேர்அண்ட்லவ்லி எதற்கு???


* எள்எண்ணெய், நல்லெண்ணெய் இருக்க அந்நிய ஆலிவ்ஆயில் எதற்கு??? 


* தேங்காயெண்ணை இருக்க பாராசூட் ஆயில் எதற்கு???


* இயற்கை மா, பலா, வாழை, கொய்யா இருக்க, வெளிநாட்டு ஆப்பிள், கிவி, ஆப்ரிகார்ட் எதற்கு??


* நம்மூர் நிலக்கடலை இருக்க, பாதாம், பிஸ்தா எதற்கு???


* சத்துமிக்க கம்பு, கேழ்வரகு, சோளம் சிறுதானியங்கள் இருக்க, வெளிநாட்டு ஹார்லிக்ஸ், காம்பிளான், பூஸ்ட், போர்ன்விட்டா எதற்கு???


* நம்மூர் நாட்டுமாடுகள் இருக்க, அரக்கனான ஜெர்சி மாடுகள் எதற்கு???


* கறந்த பால் இருக்க,  கலப்பட பாக்கெட் பால் எதற்கு??


* பாரம்பரிய சீடையும்,  முறுக்கும் இருக்க 

அந்நிய நாட்டு பிஸ்கட் எதற்கு???


* மின்சாரத்தைலம் இருக்க, அமர்தாஞ்சன் டைகர்பாம் விக்ஸ்வெப்போராப் எதற்கு???


* இட்லி, தோசை இருக்க, பிட்சா, பர்கர் எதற்கு???


* பாரம்பரிய இடியாப்பம் இருக்க

அந்நிய நாட்டு நூடுல்ஸ் எதற்கு???


* பாரம்பரிய கைகுத்தல் அரிசி இருக்க, சத்தில்லா கூர்தீட்டிய அரிசி எதற்கு???


* பாரம்பரிய சுக்கு, இஞ்சி தெம்பு பானம் இருக்க அந்நிய நாட்டு நெஸ்லே, காஃபி பொடி எதற்கு???


* உடலுக்கு நலம் தரும் மரசெக்கு எண்ணெய் இருக்க, ரீபைண்ட் ஆயில் எதற்கு??


* விவசாயம் செய்ய இயற்கை உரம் இருக்க, களைக்கொல்லிகளும், விஷவீரியமிக்க உரங்கள் எதற்கு??


* பலசத்துக்கள் உள்ள காய்கறிகள் இருக்க, வைட்டமின் மாத்திரைகள் எதற்கு???


* சுகப்பிரசவம் இருக்க, சிசேரியன் எதற்கு????


* பிறந்த குழந்தைக்கு சேய்நெய் இருக்க, ஜீனிதண்ணீர் எதற்கு???


* உடலுக்கு தீங்கும், பக்கவிளைவுகளும் தராத நாட்டுமருத்துவம் இருக்க, ரசாயணத்தினால் ஆன நவீன மருந்துகளும், மருத்துவமும் எதற்கு???


* பாரம்பரிய கேழ்வரகு, கம்பு, சோளம், அடைமாவு இருக்க பலவித கலப்பட கோதுமை, மைதா போன்ற மாவு பாக்கெட் எதற்கு???


* அதிக சத்துக்களை தரும் நாட்டுக்கோழி இருக்க, பிராய்லர்கோழி எதற்கு???


* உடலுக்கும் ஒவ்வாத,  மண்ணிற்கும் ஒவ்வாத உரம் (உப்பு) கலந்த குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பதை வாங்கும் நாமே மாறவேண்டும்..


* நம் மண்ணில் விளையும், பருவகால உணவுகளையே உண்பீர்..!!


#குறிப்பு..


பசியெடுத்தால் மட்டும் ருசித்து உண்ணுங்கள் , செரிமான கோளாறு ஏற்படாது,..செரிமான பிரச்சனை வரலில்லையெனில், சர்க்கரைநோய் உங்களை நெருங்காது...


தாகமெடுத்தால் மட்டும் வேண்டியஅளவு தண்ணீர் அருந்துங்கள்....உடல்கழிவுகள் தானாக வெளியேறும்..


வேர்வை வெளியேற நன்றாக உழையுங்கள், உறக்கம் தானாக உங்களை அணுகும்..அதிகநேரம் உறங்குவதும் நல்லதல்ல..


ஆரோக்கியமான வாழ்வு வாழ்வீர்..!!


இதில் #பலவிடயங்கள் விடுப்பட்டுள்ளது, தங்களின் கருத்துக்களை #கமென்டில் தெரியப்படுத்துங்கள்...

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி