நாயுருவி கசாயம்

 🔯 #வைரஸ்_காய்ச்சலை_தீர்க்கும்_நாயுருவி #கசாயம்❗❗❗❗


#தேவையானவை❓


1.நாயுருவி செடியின் இலை -  ஒரு கைப்புடி அளவு


2.பூண்டு (பற்கள் ) - 3 எண்ணிக்கை


3.தண்ணீர் -  100 மி.லி


4.பனை வெல்லம் - 20 கிராம்


👉#செய்முறை❓


முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


👉🏼பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.


👉🏼அதன் பிறகு நன்றாக கழுவிய நாயுருவி செடியின் இலை மற்றும் பூண்டு ( பற்கள் ) ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.


👉🏼மேலும் அரைத்த பொருட்களை நீருடன் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் பனை வெல்லமும் சேர்த்து  நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.


👉🏼இவ்வாறு உருவான நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து 3 நாட்கள் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் வைரஸ் காய்ச்சல் உடலை விட்டு நீங்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி