நீரிழிவு குணம் பெற மூலிகை தேநீர்

 சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க செய்யும் ஒரு சிறந்த மூலிகை தேநீர்


தேவையான பொருள்


1.கொய்யா இலை -  5 எண்ணிக்கை

2.தண்ணீர்  - 200 மிலி

3.முருங்கை இலை - ஒரு கைப்பிடி அளவு

4.வெற்றிலை -  3 எண்ணிக்கை


செய்முறை


முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


👉🏼பிறகு 200 மிலி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.


👉🏼மேலும் நீருடன் மூன்று வகையான இலைகளையும் கிள்ளி போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.


👉🏼பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.


👉🏼இந்த தேநீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பாட்டிற்கு பின் குடித்து வந்தால் இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதாக குறைக்கலாம்.


மேலும் பயன்கள்:


1) உடலில் சர்க்கரை இன்சுலின் அளவு குறையும்.


2) உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.


3) இரத்த ஓட்டம் மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி