முடக்கு வாதம் குணமாக

 முடக்கு வாதம்


கிளி கட்டி ஒத்தடம் 

கொடுக்க வேண்டிய மூலிகைகள்


நாயுருவி வேர்

வாதநாரயணன்இலை

புங்கம் இலை

புளியம்இலை

நொச்சி இலை

நுணா இலை

காட்டாமணக்கு இலை

எருக்கன் இலைபழுத்தது

முருங்கை இலை

பூண்டு

வெட்டி வேர் தேங்காய் 1/2 மூடி

முடக்ற்றான்  இலை

இவைகள் சம் அளவு எடுத்து காயவைத்து 

தேவையான அளவு எடுத்து சிறு மூட்டை கட்டி கொள்ளவேண்டும்


கோட்டக்கல்  மருந்து கடையில் 

தன்வந்திரி குழம்பு

வாங்கி கொள்ளவும்


வலி உள்ள இடத்தில் குழம்பு பூசி 


ஒரு இரும்பு சட்டியில் ஒருஸ்பூன் குழம்பை ஊற்றி சூடு செய்து 

மூட்டையை சட்டியில் வைத்து

சூடு ஏறி புகை வருவதற்கு முன்

வலியுள்ள இடத்தில் ஒத்தடம்

கொடுக்கும் போது

வலி குறைந்துவிடும்


மூட்டு வலி க்கான 

சூரணம் அல்லது 

பற்பம் செந்தூரம்

மாத்திரை கொடுக்க  மூட்டு வலிகள் குறையும்

அனுபவமே

நன்றி

வ. செங்குட்டுவன் அம்மூர்

🌹🙏

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி