அக்கி புண் குணமாக
அக்கிப் புண் குணமாக
*சுடு சோறு வடித்தவுடன் அதில் ஒரு கவளம் சுடுசோற்றை ஒரு மெல்லிய காட்டன் துணியில் முடிந்து தாங்கும் அளவு சூட்டில் இதமாக சோற்றின் சூடு ஆறும் வரை ஒத்தடம் கொடுக்க ஒரே தடவையில் புண்ணில் வீக்கமும் வலியும் குறைந்துவிடும். மறுதடவை மறுநாள் இதே போல ஒத்தடமிட காயமும் ஆறிப்போகும். இது எளிய பக்கவிளைவில்லாத அனுபவத்தில் கண்ட வீட்டு வைத்தியம்.*
(பின்குறிப்பு:-கூரையில் அல்லது சுவற்றில் இருந்தவாறு பல்லியின் சிறுநீர் நம் மேலே தெறிக்கும்போது அக்கிப் புண் உண்டாகும்.)
Comments
Post a Comment