உப்பு மிளகு
மாரியம்மன் கோவில்களில் உப்பும் மிளகும் தொட்டிகளில் கொட்டி வைத்திருப்பார்கள் அதன் பயன் நமக்கு தெரிவதில்லை. ஆனால் நம் முன்னோர் ஏதோ காரணமாகத்தான் இந்த நடைமுறையை ஏற்படுத்தியுள்ளனர்.
ஊரின் மையத்தில் உள்ள கோவிலில் உப்பும் மிளகும் கொட்டி வைப்பதால் காற்றிலுள்ள ஆபத்தான கிருமிகள் செயலிழந்து போகும்.
இரண்டு கல்உப்பும் இரண்டு மிளகும் சேர்த்து மென்று விழுங்கினால் தொற்றுக்களால் வரும் தொண்டைவலி குணமாகும்.
Comments
Post a Comment