Elm மலர் மருந்து

 மலர்குறள்  :- 26

நாள்              :- 22/04/2021


தலைப்பு     :- ஆத்(ன்)ம பலம்


மலர்மருந்து :- எல்ம்


மயிலைஈசன் மன்னர் பேரருளால் அடியேன் இன்று

ஆத்ம பலத்தையும் தன் உள்ளுணர்வுகளையும் அறிய பயன்படும் அற்புத மலர்மருந்து

"எல்ம்" பற்றி எமக்கு தெரிந்ததை இறையருளால் தெளிவுபடுத்துகிறேன்...


* தொடர்ந்து எல்ம் என்ற மலர்மருந்து சாப்பிட்டுவர

பிரபஞ்சதொடர்பு அதிகரிக்கிறது


* உனக்கு தற்சமயம் எது தேவையோ அவை மட்டுமேவாய்க்க எல்ம் தேவைப்படுகிறது


* காசு பணம் பொன் பொருள் இவைற்றை தாண்டி "மனம்" என்ற ஒன்று உண்டு அவற்றை கண்டுபிடிக்க "எல்ம்"மலர்மருந்து உதவி செய்கிறது


*பழைய பதிவுகளே மனிதன் துன்பம் அனுபவிக்க காரணம் என்று எம் குருநாதர் கூறுவார்

அந்த பழைய பதிவுகளை அடியோடு அகற்றவும்

வாழ்க்கையில் புதிய வெற்றிகளை குவிக்கவும்

மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் 5சொட்டுவீதம் தண்ணீரில் கலந்து அருந்திவர அதிஅற்புத நிகழுவதை உணர்வீர்கள்


*எல்ம் இறைவனுக்கும் மனிதனுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் கருவி 


அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்


மலர்மருந்து ஆலோசனைக்கு

V.P.சத்தீஷ்(எ)சாய்சத்தீஷ்வரன்

மலர்மருந்து ஆர்வலர்

"மலர்பேழை"

+91 95 00 4545 90

(தனிநபர் ஆலோசனைக்கு கட்டணம் ₹300/-)

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி