தாய்மை பெருமை

 மரியாதைக்குரியவர்கள் பெண்கள்:

 

♥எபிடியூரல் சிசேரியன்  ஊசி என்பது உலகின் மிக மோசமான மற்றும் ஆபத்தான ஊசி ஆகும், ஆனால் சில தாய்மார்களுக்கு

தங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக அதை எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, 


♥அவர்கள் நடுத்தர வயதை எட்டும்போது முதுகுவலி இடுப்புவலி தலைவலி என வேதனைகள்  முடிவில்லாமல்  தொடங்கியது .. 


♥தினமும் வலியில், அவளால் நீண்ட நேரம் நிற்க முடியாது, நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார முடியாது. ஏன் நின்மதியாக தூங்கவும் முடியாது..


♥தாய் என்ற பெண்ணை தவிர ஊசி மூலம் இதுபோன்ற வலிகளை அனுபவிக்கும் திறன் சாதாரண மனிதர்களுக்கு கிடையாது...


ஆடையற்ற உடலை உணர்வின் வலியோடு பார்க்கும் போது காமம் என்பது காணாமல் போகிறது


அப்படிபட்ட பெண்மையை மதிக்காவிட்டாலும் கேவலபடுத்தாதீர்கள்...!!


#அன்பின்விழுதுகள்அறக்கட்டளை 

#அன்பின்விழுதுகள்

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்