முருங்கை பொடி

 🌿 *NATURAL PLUS MORINGA POWDER* 🌿


💚முருங்கை இலை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு மூலிகை பொடியாகும்.....


💚இது பிரபலமடைய காரணம் இதிலுள்ள ஏராளமான சத்துக்கள்...


💚இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளது..


💚இது சர்க்கரை நோய், இருதய நோய்,

தோல் நோய்,

ஜீரண கோளாறுகள்,

இது போன்ற நோய்களுக்கு சிறந்தது...


💚முருங்கை இலை பொடியை தினமும் குடிப்பதால் உண்டாகும் அற்புதமான பலன்கள்...


💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️


1. *பல ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கியது...*


🌿முருங்கையில் அதிக அளவு விட்டமின் மினரல் மற்றும் அமினோ ஆசிட்கள் உள்ளன. 

இதில் போதுமான அளவு விட்டமின்களான A,C,E உள்ளது.

மேலும் கால்சியம்  பொட்டாசியம் மற்றும் புரோட்டீன் அடங்கியுள்ளது.


2. *உடல் செல்களைப் பாதுகாக்கின்றது...*


🌿முருங்கை இலை பொடியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் செல்களில் ஏற்படும் சேதம் மற்றும்

வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன .உடலிலுள்ள உயிரணுக்கள் சேதம் அடைவதை தடுக்கவும் உதவுகிறது....


3. *முருங்கை இலை பொடி...*


 🌿பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகின்றது.

குறிப்பாக நீரிழிவு,

இதய நோய், ஆத்திரட்டிஸ்,

உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றிலிருந்து உங்களை பாதுகாக்கின்றது.....


4. *சர்க்கரை நோயை குறைக்கின்றது...*


🌿இது உடலிலுள்ள 

ஆக்சிநெற்று அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது.இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பையும் குறைக்கிறது.


5. *மூளையை பலப்படுத்தும்...*


🌿முருங்கை இலை பொடியானது மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது.. இது "அல்சைமா" நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.

இதில் உள்ள விட்டமின் E மற்றும் விட்டமின் C ஆனது மனவளம் ஞாபகத் திறன் ஆகியவற்றை பாதுகாக்க உதவுகின்றது...


6. *கார்டியோ வாஸ்குலர் எனப்படும் இருதய இரத்தக் குழாய் நோய்*


🌿இந்த முருங்கை பொடியானது இருத ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது முக்கியமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கின்றது...


7. *கல்லீரல் பாதுகாப்பு...*


🌿முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள் கல்லீரல் பாதுகாப்பிற்கு உதவுகின்றது.

 இது கல்லீரலில் ஏற்படும் விஷத் தன்மையையும் 

சேதம் ஏற்படுவதையும் தடுக்கிறது...


8. *பக்டீரியா எதிர்ப்பு..*


🌿சருமத்தில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சினைகள் போன்றவற்றில்  இருந்து பாதுகாக்கிறது.

இது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை போக்க உதவுகின்றது.


9. *புண்களை ஆற்றும் தன்மை..*


முருங்கை இலை விதைகள் மற்றும் வேறு பகுதிகளுக்கு புண்களை ஆற்றும் தன்மை கொண்டுள்ளது. இரத்தம் வெளியேறுவதை உடனடியாக குறைக்கின்றது.


*முருங்கை இலை பொடியை பயன்படுத்தும் முறை*


💁🏻‍♀️ தினமும் அரை அல்லது ஒரு தேக்கரண்டி அளவு முருங்கை இலைப் பொடியை பால் அல்லது சுடு நீரில் கரைத்து பருக வேண்டும்.....

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி