ஜீரணசக்தி பெருக

 🇨🇭 #ஜீரண_சக்தியை_அதிகரிக்க……❗❗


💊#வீட்டு_வைத்தியம்…❓❓


👉தேவையான பொருள்❓


1.சுக்கு -  50 கிராம்


2.மிளகு -  50 கிராம்


3.திப்பிலி - 50 கிராம்


4.கறிவேப்பிலை - 50 இலைகள்


5.பெருங்காயம் - 10 கிராம்


6.ஏலக்காய் -  10


7.உப்பு - தேவையான அளவு


⏩ செய்முறை❓


👉முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


👉பிறகு சுக்கு,மிளகு,திப்பிலி மற்றும் கறிவேப்பிலை ஆகிய பொருட்களையும் ஒன்று சேர சேர்த்துக்கொண்டு நன்கு வறுக்க வேண்டும்.


👉மேலும் இதனுடன் பெருங்காயம்,ஏலக்காய் மற்றும் இந்துப்பு ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.


👉இதன் பிறகு பொன்னிறமாக வறுத்து எடுத்த பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.


👉இவ்வாறு உருவாக்கப்பட்ட பொடியை தினமும் உணவுக்கு  பின் அரைத்தேக்கரண்டி சுடுநீரில் கலந்து குடித்தால் ஜீரணம் எளிதாக நடைபெறும்,உடல் எடை ஏறாது கொழுப்பு கூடாது...

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி