மருதம்பட்டை

 *.      ஆரோக்கியத்தை அள்ளித்தரும்

     மருதம்பட்டையின் அதிசய பயன்கள்


இதய நோய்கள் நீங்க


    ஐந்து செம்பருத்தம் பூக்களை பச்சையாக பறித்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு இதை கொதிக்க வைத்து பாதியாக சுண்டிய பின் ஆறவைத்து இதில் ஐந்து கிராம் மருதம் பட்டை பொடியை கலந்து காலை மாலை இரண்டு வேளையும் ஒரு மாதம் பருகிவர இதயம் சார்ந்து வருகின்ற அனைத்து வியாதிகளும் நீங்கிவிடும்


இதய படபடப்பு குணமாகும்

உயர் ரத்த கொதிப்பு சமநிலையில் இருக்கும் கல்லீரல் பலம் பெறும் 

இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படாது ஆஞ்சியோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை எப்போதும் இதயம் ஆரோக்கியமாக இயங்கும்


ஈரல் நோய்கள் நீங்க

                  சிற்றரத்தை 25 கிராம் 

          அரிசித் திப்பிலி 50 கிராம் 

                                சுக்கு 75 கிராம்     

              மருதம்பட்டை 100 கிராம்


 இவைகளை அளவுகளில் முறைப்படி பொடியாக செய்து கொண்டு இதில் ஐந்து கிராம் பொடியை இருநூறுமில்லி தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்டக் காய்ச்சி ஆறவைத்து தினம் இரு வேளை ஒரு மாதம் பருகி வர நுரையீரல் பலவீனத்தால் ஏற்படும் இறைப்பு நோய் மற்றும் சுவாசகாசம் நாள்பட்ட ஆஸ்துமா போன்ற நோய்கள் பூரணமாக குணமாகும்


சர்க்கரை நோய் நீங்க


  மருதம் பட்டை நாவல்மர பட்டை ஆலமர விழுது இவைகளை சமமாக சூரணம் செய்து இதில் ஐந்து கிராம் பொடியை நாநூறு மில்லி தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை இருவேளையும் இரண்டு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தீராத சர்க்கரை நோயும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சமநிலைக்கு வந்துவிடும்


உயர் ரத்த அழுத்தம் குணமாக


       மருதம்பட்டை 200 கிராம் 

                      சீரகம் 100 கிராம் 

                    சோம்பு 100 கிராம் 

                    மஞ்சள் 100 கிராம்


இவைகளை அளவுகளின்படி பொடி செய்து ஒன்றாக கலந்து கொண்டு இதில் மூன்று கிராம் பொடியை கொதிக்க வைத்து ஆறிய வெண்ணீரில் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர ரத்த ஓட்டம் சீராக நடைபெற்று உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடும்


தலை கிறுகிறுப்பு மயக்கம் போன்ற  தொந்தரவுகள் உடலில் தோன்றாது இதயம் மற்றும் நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் போன்ற உறுப்புகள் பலம் பெறும் உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்


                சித்தர்களின் சீடன் 

          பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி