வைரஸ்

 🇨🇭 #பொதுவவே_அதிகமாக_வைரஸ்கள் #காற்றின்_மூலமே_பரவும்…❗❓


💢 வைரஸ் இல்லாமல் மனித உயிர்கள் இல்லை ஏன் என்றால்…❗


💢 எல்லா உயிர் இனங்களிளும் வைரஸ்கள் இருக்கும்…❗❓


💢 வைரஸ்வுடன்  வாழபழகி கொள்ளுங்கள்❗


⭐ கடந்த காலம் என்பது #இறந்த காலம்.


⭐ நாளை என்பது நம் #கையில் இல்லை.


⭐ இன்றைய நாள் நம் கையில்.

#மகிச்சியாக_வாழ்வோம்.


#மரணம் என்பது #உறுதி அதை எந்த #மருத்துவராளும் மற்றும் #மருந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.❗


🙏#பணிவன்புடன்_ஓர்

#வேண்டுகோள்❗❗❗


தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம். ஏன் என்றால் நாட்டின் பெரும்பாலான  நடுத்தர மக்கள் ,சிறு குரு தொழில் மற்றும்  வணிகர்கள், சில்லரை வணிகர்கள் அனைத்து வகையினறும் கண்டிப்பாக அதிகமாக பாதிக்கபட்டுவிட்டார்கள்.


இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிடுமா.❗ கண்டிப்பாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் கொரோனாவில் இறப்பதைவிட பட்டினியால் இறப்பது அதிகமாகிவிடும்.

 

▶ஓரு ஏழை மற்றும் விவசாயிகள் ,


▶நடுத்தர மக்கள் ,


▶சிறு வணிகர்கள், 


▶சில்லரை வணிகர்கள், 


▶சிறு குறு தொழில் நடத்துபவர்கள் 


கேட்டு பாருங்கள் அவர்கள் தயவு செய்து இனிமேல் இந்த ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம் என்று சொல்லுவார்கள் ஏன் என்றால் அவர்களுக்குத்தான் தெரியும் வறுமையின் துயரம்.

 

எனவே கொரோனாவோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை 

இருந்து விடலாம் . ஆனால் வருமையலும் பயத்திலும் வாழ வேண்டிய நிலமை இனி வேண்டாம். 


🙏தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம்.


இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிவிடாது என்பது மட்டும் 100% உண்மை.


👉வைரஸ்ஸை அழிக்க நமது நோய் எதிப்பு சக்தியால் மட்டுமே முடியும் இதற்க்கு என்று மருந்துகள் கிடையாது. 


எல்லா மருத்துவமே வைரஸ்க்கு வைத்தியம் செய்யவில்லை…❗❓ வைரஸ்ஸால் ஏற்படும் அறிகுறிகளுக்கு தான் வைத்திம் செய்கிறால்கள்.


என்னையா விடிஞ்ச்சா எந்திரிச்சா கொரோனா தவிர வேற பேச்சேயில்லையா❓ 


எப்படி வேண்டுமென்றாலும் பரவட்டும். விரைவில் பரவுகிற நோய். உயிர் கொல்லி நோய் அல்ல.கோரோனாவே இல்லாவிட்டாலும் யாருமே வேறு தொந்தரவினாலோ வயோதிகத்தாலோ சாவது இல்லையா❓


மரணம் என்பது உறுதி அதை எந்த மருத்துவராளும் மற்றும் மருந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.❗


உலகத்தில் இப்ப உள்ள வைரஸ்களும் சரி இனிமேல் வரும் புதிய வைரஸ்களும் சரி அதனால் வரும் பாதிப்புளுக்கு நமது நோய் எதிப்பு சக்தியை பலப்படுத்தினாலே போதும்.


🔴 ஏன் என்றால் இனிமேல் புதிய புதிய வைரஸ்கள் வந்துகொண்டு தான் இருக்கும்.


🔴 அதனால் வைரஸ்ஸை எதிர்த்து போராட மற்றும் அதில் இருந்து மக்களாகி நாம் நம்மளை பாதுகாத்துகொள்ள வைரஸ்ஸோடு  வாழபழகி கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி