பாத எரிச்சல் தீர

 பத்தே பத்துநாட்களுக்குள் பலவருட பாதஎரிச்சலை  (பஞ்சாய் ) பறந்தோடவைக்கும் சித்தஜாலமூலிகையே சிறுசெறுப்படையெனும் சித்தர்கள் தொட்டுக்காட்டிய காயகற்ப மஹமூலிகை.  சிறுசெருப்படை நூறுகிராம். வெண்கரிசாலை ஐம்பதுகிராம். குப்பைமேனி இருபத்தைந்துகிறாம். கீழ்காய்நெல்லி பனிரெண்டரைகிராம். நயசந்தானம் ஆறுகிராம் . இவ்வனைத்து சூரணங்களையும் ஒன்றாக கலந்து ஓரே   நிறமாகும்வரை நன்கு அரைத்து சலித்து வைத்துக்கொண்டு. காலைமாலை ஐந்துகிராம் மருந்துடன் தேவையென்றால்  பனங்கற்கண்டுசேர்த்தும் அல்லது சேர்க்காமலும் மிதமான சுடுநீரினில் சாப்பிட்டுவந்தால்.    பத்தே பத்துநாட்களுக்குள் பாதஎரிச்சலை முற்றிலும் சரிசெய்வதுடன்  கண்எரிச்சல். கைஎரிச்சல். அஸ்திகாங்கயை. எரிப்பித்தம். கனுசூலை. வெப்புகொப்பளம். வேனல்கட்டிகள். பித்தகிறுகிறுப்புயென  அதிபித்தம்சார்ந்த நாற்பதுவகை நோய்களையும் முற்றிலும் குணப்படுத்துவதுடன். சர்க்கரைநோயினால் பாதிப்படைந்து உடல்மெலிந்து. அக்கினிபிழம்புக்குள் காலைவிட்டு விட்டதைப்போல் பாதஎரிச்சலால் அலறித்துடிப்போர்க்கு. நாம்செய்யும் சிறு உதவியாக சித்தர்கள் சொல்லிச்சென்ற செலவில்லா  மருத்துவக்குறிப்புகளை அனைவருக்கும் நாம் கொண்டு சேர்க்கும்பொழுது. சித்தர்களின் அகமகிழ்ந்த ஆசியுடன் அளவற்ற அருட்செல்வமும் பொருட்செல்வமும் கிடைக்கபெருமென்ற  சூட்சமம் சொன்ன ஸ்ரீகாலங்கி சித்தர் திருவடிபோற்றும் உங்கள் மூலிகைராஜா 9080037171

Comments

Popular posts from this blog

இடு மருந்து

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்