குடிநீர் உடலின் மறைநீர்

 #குடிநீர்_உடலுக்கான_மறைநீர்..!!


விழிப்புணர்வுபதிவு..


 உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர்.


 இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேணடும். உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். அதனால் தான் மருத்துவர்கள் கூட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். 


                 மேலும் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான். ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், உடலானது நன்கு செயல்படும். அதிலும் கோடைகாலம் என்றால், குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.


 இப்போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவறாமல் தொடருங்கள். எனர்ஜி கிடைக்கும் உடலில் தண்ணீர் தான் அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதோடு, கழிவுகளை வெளியேற்றும்.


                   எனவே தான் உடலுக்கு எனர்ஜி வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.   கழிவுகளை வெளியேற்றும் அனைவரது உடலிலுமே ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் கழிவுகள் சேரும்.


 ஏனெனில் மாசுக்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றால் உடலில் கழிவுகள் அதிகம் சேரும். எனவே இத்தகையவற்றை உடலில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தை சீராக வைக்கும் உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்கு, தினமும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும்.


 இல்லையெனில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, ஆபத்தை விளைவிக்கும். மெட்டபாலிசம் அதிகமாகும் உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.                  


   தசைப்பிடிப்புகளை தடுக்கும் 80 சதவீத தசைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. எனவே போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தசைகளில் பிடிப்புகள் அதிகரிக்கும்.


 ஏனெனில் நீருக்கு பதிலாக கழிவுகள் தங்கி, பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை வெளியேற்ற நீர் மிகவும் அவசியம் ஆகும். முறையான குடலியக்கம் நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர்.


 ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அப்போது அதிகப்படியான தண்ணீர் குடித்தால், அவை சரியாகிவிடும். ஏனெனில் தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைக்கும். பொலிவான சருமம் முகத்தில் முகப்பருக்கள், பிம்பிள் போன்றவை அதிகப்படியான அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணமாகத் தான் ஏற்படுகிறது. எனவே இத்தகைய அழுக்குகளை வெளியேற்றுவதற்கும், பருக்கள் வராமல் இருக்கவும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். 


            அசிடிட்டியை குறைக்கும் பொதுவாக வயிறானது உணவுகளை செரிப்பதற்கு நொதியை சுரக்கும். அது மிகவும் சக்தி அமிலத்தன்மை நிறைந்தது. எனவே அதன் அமிலத்தன்மையை குறைப்பதற்கு, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றை அரிக்க ஆரம்பித்துவிடும். மூளை செயல்பாடுகள் மூளையில் 90 சதவீத தண்ணீர் உள்ளது. ஆனால் போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு போன்றவை அதிகம் ஏற்படும். 


அதிலும் 24 மணிநேரத்திற்கு மேலாக உடல் வறட்சி இருந்தால், இது மிகவும் மோசமான நிலையை உண்டாக்கிவிடும். மூட்டு உராய்வைத் தடுக்கும் உடலிலேயே மூட்டுகள் மிகவும் முக்கியமான ஒன்று. எப்படி இயந்திரங்களில் இணைப்புகள் உள்ளதோ, அதேப் போல் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இணைப்பது மூட்டுகள் தான். இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் உராய்வைத் தடுப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மூட்டு வலிகள் ஏற்பட ஆரம்பிக்கும். ஊட்டச்சத்துக்களை கொடுப்பதற்கு...


 உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்வது தண்ணீர் மற்றும் இரத்த அணுக்கள் தான். ஆகவே தண்ணீர் குறைவாக இருந்தால், உடலின் பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும். எடை குறைப்பதற்கு... தண்ணீர் வயிற்றை நிரப்புவதோடு, மெட்டபாலிசத்தின் அளவையும் அதிகரிப்பதால், அது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.


Sidha suggests the way you choose to drink water affects your health


Water is chemical energy, which means it is a universal chemical solvent


Water is necessary for nutrition and to maintain life


Are you drinking 8 glasses of water every day? If not, then now would be a good time to start. While not having sufficient water has many side-effects, it is equally important that we are mindful of 'how' this water is consumed. The principles of sidha suggest that the way you choose to drink water also affects your overall health. 


 Ancient sidha has numerous theories regarding tips to drink water which have been followed over centuries.


According to the book, The Complete Book of SIDHA Home Remedies by Vasant Lad, water is the manifestation of consciousness. Water is fluid, heavy, soft, vicious, cold, dense and cohesive. It brings molecules together. Water is a chemical energy, which means it is a universal chemical solvent. Water exists in the body as plasma, cytoplasm, serum, saliva, nasal secretion, cerebrospinal fluid, urine andsweat. It is therefore necessary for absorption of nutrition and to maintain life; without it, our cells cannot survive. Considering how essential water is to human life, here are some handy yet important Ayurvedic tips to drink water.


 Tips to Drink Water


1. Sit Down to Drink Water Rather than Standing


It is a good idea to always sit and drink water rather than standing. By standing and drinking, you disrupt the balance of fluids in the body and this may lead to a greater accumulation of fluids in the joints causing arthritis. By sitting and drinking, your muscles and nervous system is much more relaxed and helps the nerves to digest food and other fluids easily. Your kidneys also pace the filtration process while sitting.


By standing and drinking water, you disrupt the balance of fluids in the body


2. Avoid Chugging All the Water at Once


Avoid gulping down large volumes of water in a single breath, rather take smaller sip, swallow, breathe and repeat throughout the day. This holds true while having your meals too. According to Ayurvedic expert, Dr. Akhilesh Sharma, "there are three doshas in the body - vata, pitta and kapha, and how you consume water must be in accordance with these doshas. People with vata prakruti should drink water only one hour after eating a meal. This will help their food digest in a better way. People with pitta prakruti can have small sips during meals to start their digestion process early and people with kapha prakurti should have water before taking meals so that they feel full and not eat more. This will help themlose weight easily."


Avoid gulping large volumes of water during meals and otherwise


3. Drink Room Temperature water, Warm is Even Better


Avoid ice chilled water that disturbs the ongoing process of digestion and puts off the fire. Cold water decreases the blood supply to various organs of the body further leading to constipation. Drinking tepid water can help in proper digestion and metabolism that promotes weight loss, relieves bloating and pain. According to Dr. Akhilesh, warm water helps in in controlling cholesterol levels and also keep the arteries clean.


Avoid drinking chilled water as it disrupts the process of digestion


4. Drink Only When You are Thirsty


Your body sends signals to you when it is in dire need of water. Ayurveda emphasizes on drinking water only when you feel thirsty. Every person has a different body, hence, drinking the same amount of water cannot be recommended to everybody. The body cannot absorb too much water intake; therefore it is imperative to know the thirst cues your body gives you. Measure your own drinking system without feeling too full.


Your body sends signals when it is in dire need of water


5. Know the Indicators your Body Gives You When You are Thirsty


Your body gives you cues to let you know it needs water. One being, the color of urine, dark yellow color may indicate dehydration, while fairly clear and straw colored urine is a sign of a hydrated and satiated body. Dry chapped lips are one of the indicators of a dehydrated body. 


6. Drink Water First Thing in the Morning


SIDHA suggests that is a healthy habit to drink water first thing in the morning, which is known as Ushapan. It helps get rid of many diseases in the body. Drinking water in the morning helps in flushing all the toxins in the body and cleanses your intestines.


Start drinking water first thing in the morning


7. Drink Water Stored in Silver and Copper Vessels


Sidha has always suggested drinking water stored in copper (tamba) and silver (chaandi) vessels. The water stored in these vessels has the ability to balance all threedoshas in the body and it does by positively charging the water. Dr. Akhilesh agrees and points out that copper has numerous antioxidants and anti-bacterial properties that help boost the immunne system of the body. It also has anti-cancer properties. Water in the silver vessel has the power to remove free radicals from the body and gives a cooling effect in the intestines and smoothens the process of digestion.


The water stored in copper and silver vessels helps cure all doshas in your body

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி